| Publisher | Thamarai Brothers Media Private Limited |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 172 |
| Product ID | 9789363160064 |
தமிழகத்திலேயே வற்றாமல் ஓடும் ஜீவன் நதி என்றால் அது தாமிரபரணி மட்டுமே. எந்தக் கோடையிலும் அது வற்றுவது இல்லை. இப்படிப்பட்ட சிறப்புமிக்க புண்ணிய நதியின் கரையில் ஏராளமான திருத்தலங்கள் உள்ளன. இந்த தலங்கள் உருவானது பற்றி பல்வேறு வரலாறுகள் சொல்லப்படுகின்றன. ஆனால், பழமையான மூல நூல்களில் இருந்து தகவல்களைத் தொகுத்து இந்த நூலில் அந்த கோவில்கள் உருவான வரலாறு சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். திருநெல்வேலி கோவில்கள் குறித்து, இதற்கு முன் இப்படி ஒரு நூலை படித்திருக்க வாய்ப்பில்லை. பரணியின் பெருமை பேசும் அரிய புத்தகம் இது.
