An online book store
Use App for a better experience
banner

Kundruthorum Kumaran [குன்றுதோறும் குமரன் ]

Author: K.Sundararaman [கே .சுந்தரராமன் ]
icon

Rs. 190.00 + Shipping Charges

Price: Rs. 200.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 172
Product ID 9788199757721

முருக வழிபாட்டின் சிறப்பு அம்சங்கள், முருகப் பெருமானின் பெருமைகள், அவரது திருத்தலங்கள், திருக்கோலங்கள், அடியார்கள், திருவிழாக்கள், அவருக்காக பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன், அவருக்கு உகந்த மலர்கள், அவரை வணங்க வேண்டிய நாட்கள், அவருக்காக கடைபிடிக்கப்படும் விரதங்கள், அவரது புகழைப் பாடும் நூல்கள், அவருக்காக இயற்றப்பட்ட சுலோகங்கள், அவருக்கான வழிபாட்டு முறைகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல், முடி இறக்குதல், பாத யாத்திரை போன்ற நேர்த்திக் கடன்கள் உள்ளிட்ட தகவல்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது.