An online book store
Use App for a better experience
banner

Rs. 108.00 + Shipping Charges

Price: Rs. 120.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Thamarai Brothers Media Private Limited
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 77
Product ID 9788196953683

“சனாதன தர்மம் என்பது ஒரு பழமையான பண்பாடு, ஒரு வாழ்வியல் நெறிமுறை. தாய் தந்தையை மதிக்க வேண்டும், இறைவனை மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும்” என்றார். மேலும், சனாதனம் என்பது திருக்குறள் உட்பட பல்வேறு அறநெறி நூல்களில் உள்ளதாகக் குறிப்பிடும் மருதாச்சல அடிகளார், சனாதனத்தின் நீட்சி தான் இந்து மதம் என்றார்.