| Publisher | Veda Prakaasanam |
| Product Format | Hardcover |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 551 |
| Product ID | RMB286845 |
ரா. கணபதியால் தொகுக்கப்பட்ட பெரியவா கருத்துக்கள் .
இதுவரை வெளியான தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகளில் இடம் பெறாதவை.
பூஜ்ய பால பெரியவாளால் ஆசார்யஸ்வாமிகள் அருளுரை என்று பெயரிடப்பட்டது .
பூஜ்ய பால பெரியவா அளித்த அறிமுகத்துடன் வெளியாகிறது .
மொழிநடை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் கடினமான சொற்கள், புதிய விஷயங்கள் முதலியவற்றை தற்கால இளைஞர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் அருஞ்சொற்பொருள், குறிப்புகள் ஆகிய பகுதிகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன .
