| Publisher | Veda Prakaasanam |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 400 |
| Product ID | RMB286847 |
ரா. கணபதியால் எழுதப்பட்டது .
பெரியவாளின் அவதார தினம் ,அவதார தலம்,பூர்வாசிரம ,ஸந்நியாச திருநாமங்கள் சிறப்புகள்,திருவுருவம்,பாத-ஹஸ்த மஹிமை,பெரியவா கண்ணீர் விட்ட தருணங்கள்,கோபம் காட்டிய தருணங்கள் உள்ளிட்ட பல அறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றுள் கனகா மாமிக்கு பெரியவா தமது பாத-ஹஸ்தப் பதிவுகளை ச் சந்தனத்தில் வழங்கியது குறித்த விவரங்கள் மிகவும்குறிப்பிடத்தக்கவை .
பல அரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.
மொழிநடை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது .மேலும் கடினமான சொற்கள்,புதிய விஷயங்கள் முதலியவற்றை தற்கால இளைஞர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் அருஞ்சொற்பொருள், குறிப்புகள் ஆகிய பகுதிகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன .
