Publisher | Narmadha Pathippagam [நர்மதா பதிப்பகம்] |
Product Format | Hardcover |
Language Published | -- |
Volume Number | -- |
Number of Pages | 263 |
Product ID | 9789387303478 |
வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன.
இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் தொகுத்து உலகுக்கு பேருதவி புரிந்தார்.
வித்யாரண்யர், தமது ‘ஜீவன் முக்தி விவேகம்’ என்ற அரிய நூலில் நூறு இடங்களில் வாசிஷ்டத்தைக் கையாண்டுள்ளார் என்பர். ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கட்கும் முமுக்ஷுக்களுக்கும் இந்நூல் ஓர் அரிய வழிகாட்டி: ஓர் ஞானப்பொக்கிஷம் போன்றது.
இந்நூலினைப் பயில்வதால், அனைத்து ஞானநூல்களையும் கற்றுத்தேர்ந்த நிறைநிலையை நிச்சயம் பெறலாம்.