An online book store
Use App for a better experience
banner

108 Divyadesa Dharisanam Part -2[108 திவ்யதேச தரிசனம் பகுதி - 2]

Author: Prabu Sankar-[பிரபு சங்கர்]
icon

Rs. 162.00 + Shipping Charges

Price: Rs. 180.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Thamarai Brothers Media Private Limited
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 126
Product ID 9789363164383

இந்த நுாலில், ஏழு திவ்யதேசங்கள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. இவற்றை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையில் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் 15 பக்கங்களில் விளக்கமளிக்கிறது. சென்னை அருகே மாமல்லபுரம், திருவிடந்தை, திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருநின்றவூர், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டம் சோளிங்கர் திருத்தலம் குறித்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.ஒரு கோவிலுக்குச் சென்றால், ஆற அமர தரிசித்து வருவது தான், அந்த தெய்வத்தின் அருளை அள்ளித் தரும். இந்த நுாலை கையிலே எடுத்துச் சென்றால், படித்த விசேஷங்களை எல்லாம் எளிதாகப் பார்த்து வரலாம்