An online book store
Use App for a better experience
banner

Thiruppugazh[திருப்புகழ்]

Author: Arunagiri [அருணகிரி]
icon

Rs. 630.00 + Shipping Charges

Price: Rs. 700.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Aruna Publications
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 1072
Product ID 9789349798922

 திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-இற்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழைத் தேவாரம்திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நுட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயங்கள், தாள நுட்பங்கள், சந்தபேதம், இனிய ஓசை போன்றவை அடங்கியுள்ளன. இஃது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது.