| Publisher | Rare Publications |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 176 |
| Product ID | 9789383826285 |
பராக்குப் பார்ப்பது என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு ஒரு அத்யாவசியமான குணம். அதிலும், பத்திரிகையாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் இது கூடுதல் தகுதி. வெவ்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் சந்திக்கிறவர்களிடமிருந்து ஏதாவது ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டு விடுவார். அதை உருவேற்றி, மெருகேற்றி வெள்ளித்திரையில் நிலைபெற்றிடச் செய்திடுவார் என்று சொல்கிறார்கள்.
