| Publisher | Rare Publications |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 362 |
| Product ID | 9789383826711 |
தமிழர்களின் வாசிப்பு உலகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் ஆய்வு நூல் திராவிட மாயை - ஒரு பார்வை. இது மூன்று பகுதிகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது. இந்தப் பிரதேசத்தில் நசுக்கப்பட்டு வரும் இந்துக்களின் குரலாக இது ஒலித்தது. திராவிட மாயை என்ற இந்தப் புத்தகத்தை எழுதிய திரு சுப்பு தன் வரலாற்றை "சில பயணங்கள் சில பதிவுகள்" மூலம் உங்களுக்குத் தந்திருக்கிறார்.
