An online book store
Use App for a better experience
banner

Sambiradhayangalil Science[சம்பிரதாயங்களில் சயின்ஸ்]

Author: Suriyakumar[சூரியகுமார்]
icon

Rs. 180.00 + Shipping Charges

Price: Rs. 200.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Thamarai Brothers Media Private Limited
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 145
Product ID 9789392601460

இந்த நூலின் ஆசிரியர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் சிறந்த கல்வியாளர். ‘நேதாஜி-தேசம் நேசித்த தலைவன்’. ‘கரிகாலன் சபதம்’, போன்ற நூல்கள் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானவர். இந்த நூலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ள பாரம்பரிய பழக்கங்களின் காரணங்களைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார். தோப்புக்கரணம் போட்டு எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்குவது முதல் நாம் பின்பற்றும் அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஓர் அறிவியல் பின்னணி இருக்கிறது. நமது முன்னோர்கள் கடைப்பிடித்த சம்பிரதாயங்கள் அறிவியல் பூர்வமானவை.