An online book store
Use App for a better experience
banner

Pachaipudavaikari Part 4[பச்சைபுடவைக்காரி பகுதி 4]

Author: Varalotti Rengasamy[வரலொட்டி ரெங்கசாமி ]
icon

Rs. 324.00 + Shipping Charges

Price: Rs. 360.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Thamarai Brothers Media Private Limited
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 270
Product ID RMB286871
தினமும் ஒரு புதிய ஆண் துணை தேவைப்படும் ஒரு பிரபல நடிகையைச் சாவின் நிழலில் தவம் செய்ய வைத்த நுட்பம்; அமைச்சராக வேண்டும் என்று துடித்த ஓர் அரசியல் பிரபலத்திற்கு அதற்கான வேளையும் பக்குவமும் இன்னும் வரவில்லை என்று உணர்த்திய மாண்பு; ஒருவருக்கு நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வை மறுத்து அதற்குப் பதில் ஓர் அரிய ஆன்மிக உண்மையை அவருக்குப் புரிய வைத்த நேர்த்தி; தான் தரவேண்டிய பத்து ரூபாயைத் தராமல் அதற்குப் பதிலாக ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அள்ளிக்கொடுத்த பேரருள்; கொடூரமாகக் கற்பழிக்கப்பட்ட ஒருத்தியின் கர்மக்கணக்கை விளக்கி அவள் வாழ்க்கையைச் சீர் செய்த தாயன்பு; இப்படிப்பட்ட 52 மணிகளைக் கோர்த்துக் கட்டிய மாலைதான் பச்சைப்புடவைக்காரி-4.