Publisher | Thanga Thamarai Pathippagam |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 86 |
Product ID | 9789394977600 |
அந்தச் சிற்றூரில், ஊராருக்கு நடுவே ஆதரிப்பார் யாருமற்ற ஒரு தாடி வைத்த சாமியார்க் கிழவர். அவர்தான் ஊர் மக்களில் ஒவ்வொருவர் அந்தரங்கத்தையும் அறிந்துகொண்டு தன் சக்திக்கு ஏற்ப திக்கற்றவருக்கு உதவுவதாயிருக்கிறார். ஊரார் அந்தச் சாமியாரையே பலி ஆடாகப் பயன்படுத்த நினைக்கும் போது, சாமியாரும் அதற்கு ஒத்துக்கொண்டு இறுதியில் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. ஊர் மக்கள் அத்தனை பேர் கேரக்டரையும் கூறு போட்டுக் காட்டும் வித்தியாசமான கதை.