Publisher | The Alliance Company [தி அல்லயன்ஸ் கம்பனி] |
Product Format | -- |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | -- |
Product ID | RMB01235 |
Thupariyum Saambu Set (Part-1 & Part-2) ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தினரின் ஆசை, அபிலாஷைகளைத் தனது எழுத்துகளில் அற்புதமாகப் பதிவுசெய்தவர் தேவன். மிகைத்தனமோ பாசாங்கோ இல்லாமல் அதைச் செய்ததுதான் அவரது தனிச் சிறப்பு. ஓரிரு பக்கமே வருகிற பாத்திரங்களைக்கூட மறக்க முடியாதபடி சித்தரித்தவர் அவர். ஆடிட்டர் ஆதிசேஷன் நாயர் (மான் சுதர்சனம்) கீச்சுமூச்சுக் கொத்தனார் (ராஜத்தின் மனோரதம்) ராகவாச்சாரி (லக்ஷ்மி கடாட்சம்), ஆடுதுறை ரங்கநாதம் (மிஸ்டர் வேதாந்தம்) என்று பல பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கிராமத்தில் பிறந்து எழுத்தார்வத்தால் சென்னை வருகிறான் வேதாந்தம். அங்குதான் எத்தனை சிரமங்கள்! 'டியூஷன்' ஆசிரியராகப் பணியாற்றிய பெரிய மனிதர் வீட்டில் திருட்டுப் பட்டம். பத்திரிகை மோகம் காட்டிப் பணம் பறித்த வெங்கட்டும் ராமும். தனக்கு சென்னையில் உதவிபுரியும் ஸ்வாமியை வைத்து எழுதின கட்டுரை பரிசு பெற்றவுடன் ஏற்படும் தர்மசங்கடம் - அனைத்தையும் இந்த நாவலில் சுவைபட எழுதியிருக்கிறார். 1950-களிலேயே ஏழையான வேதாந்தத்தை ஏமாற்றிய (பத்திரம் பெற்று) பாத்திரங்கள் மறக்க இயலாதவர்கள்