| Publisher | New Century Book House Private Limited |
| Product Format | Hardcover |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 1790 |
| Product ID | 9788198634863 |
2025 ஆம் ஆண்டில் இறையன்பு ஓராண்டு உரைகள் எனும் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது . ஓய்வு பெற்றபிறகு ஓராண்டு காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய 101 சொற்பொழிவுகள் எழுத்து வடிவமாக தொகுக்கப்பட்டுள்ளது .
இதில் இடம் பெற்றுள்ள 101 உரைகள் எதிலும் கூறியது கூறல் இன்றி அமையப்பெற்றிருப்பது வியப்புக்குரிய உண்மையாகும். பல வகைகளிலும் தனித்துவமாக விளங்கும் இந்நூற் தொகுப்பை தமிழ் வாசகப்பெருமக்கள் கொண்டாடுவார்கள்,பயனடைவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
