Publisher | Thanga Thamarai Pathippagam |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 162 |
Product ID | 9788197355295 |
அவசியம் சிந்தித்தே ஆக வேண்டிய தருணத்தில் சிந்திக்காமல் விட்டதால், சில பெண்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகி, சீரழிந்த உண்மை நிகழ்வுகளை வலிக்க, வலிக்கச் சொல்லியிருக்கிறார் அனுராதா ரமணன். கூடவே, ‘ஆனது ஆகட்டும், போனது போகட்டும். விடு!’ என்று ஆறுதல் கூறி, இனிமேல். எப்படி சிந்தித்து, எப்படி செயல்பட்டு, வாழ்க்கையை நம் விருப்பம் போல் வடிவமைத்துக் கொள்வது என்னும் வித்தையையும் கற்றுத்தருகிறார்.