An online book store
Use App for a better experience
banner

Gyanathin Sriya Puthagam[ஞானத்தின் சிறிய புத்தகம்]

Author: Thanjavur Kavirayar[தஞ்சாவூர்க் கவிராயர் ]
icon

Rs. 126.00 + Shipping Charges

Price: Rs. 140.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 134
Product ID 9788197093265

`ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது' என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து கவிராயர் மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் கவிராயர் அனுபவித்த ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் மகான்களைக் குறித்தும் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.