Publisher | Arivukkadal Pathippagam [அறிவுக்கடல் பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 268 |
Product ID | RMB00337 |
TNPSC Group-II Geography 3000 Q&A
TNPSC Group II தேர்விற்கான அனைத்து வினாக்களும் அரசு பாடத்திட்டத்தின்படி சேகரிக்கப்பட்டுள்ளது. TNPSC Group II தேர்விற்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தில் தமிழக இயற்கையமைப்பு, தமிழ்நாடு காலநிலை, மண் வகைகள், இயற்கைத் தாவரங்கள், காடுகள், தாதுப் பொருட்கள், போக்குவரத்து, மனித வளங்கள், கால்நடைகள், திட்டங்களும், ஆறுகளும், விலங்குகள், பறவைகள், சரணாலயங்கள், தகவல் தொடர்புச் சாதனங்கள், கல்வி, நலவாழ்வு இதுபோன்ற இன்னும் பல பகுதியிலிருந்து வினாக்கள் சேகரிக்கப்பட்டு இந்தப் புத்தகம் தொகுப்பட்டுள்ளது.