Sakthi TNUSRB Sub-Inspector [SI] Exam Guide
பகுதி-I : பொது அறிவு
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- இந்திய வரலாறு
- புவியியல்
- பொருளாதாரம் மற்றும் வணிகம்
- இந்திய அரசியலமைப்பு
- சமீப நிகழ்வுகள்
- பகுப்பாய்வு (Logical Analysis)
- எண் கணிதத் திறன் (Numerical Analysis)
- தகவல் தொடர்புத் திறன் (Communication Skills)
- தகவலை கையாளும் திறன் (Information Handling Ability)
- பொது அறிவு (கொள்குறிவகை வினாவிடைகள்)
பகுதி-II :உளவியல்
- ஒத்தத் தன்மை
- ஒரே மாதிரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்
- உவமை பொருந்திய ஜோடிகளைத் தேர்ந்தெடுத்தல்
- உவமை பொருந்திய எண்கள்
- தொடர் வரிசை
- எண் தொடர்கள்
- வரிசைப்படுத்துதல்
- எழுத்துக்கள் மூலம் முறைப்படுத்துதல்ள்
- எண்கள் மூலம் ரகசிய மொழி
- எழுத்துக்கள் கலந்த ரகசிய மொழி
- எண்கள் கலந்த ரகசிய மொழி
- உறவுகள் பற்றிய கணக்குகள்
- எண் பற்றிய கணக்குகள்
- விடுபட்டதைச் சேர்த்தல்
- அடையாளங்களை மாற்றி கணக்குகள் செய்யும் முறை
- திசைகள் பற்றிய கணக்குகள்
- உளத்திறன் தேர்வு
பயிற்சி வினாத்தாள்-(1-2)
- அறிவுக்கூர்மை போட்டி (Mental Ability Test)
- பொது அறிவு மற்றும் உளவியல்
பயிற்சி வினாத்தாள் - (1-2)
- பொது அறிவு
- பகுப்பாய்வுத்திறன், எண் கணிதத்திறன்,
- உளவியல் திறன், தகவல் தொடர்புத்திறன்,
- தகவலைக் கையாளும் திறன் தேர்வு
- காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்
- காவல் நிலைய ஆணைகள்,
- காவல் நிர்வாகம்
- தமிழகக் காவல்துறை பதவிகளும், சின்னங்களும்
- குற்ற விசாரணை முறைச் சட்டம்
- இந்திய தண்டனைச் சட்டம்
- இந்திய சாட்சியச் சட்டம் (1872)
பயிற்சி வினாத்தாள்:
- பொது அறிவு
- தகவல் தொடர்புத்திறன், எண் கணிதம்,
- காரண காரியத் தொடர்பு,
- தகவலைக் கையாளும் திறன்,
- இந்தியக் குற்றவியல்,
- நடைமுறைச் சட்டம்,
- இந்திய தண்டனைச் சட்டம்,
- போலீஸ் நிலைய ஆணைகள் மற்றும்
- காவல்துறை நிர்வாகம்
- மத்திய, மாநில அமைச்சரவை