| Publisher | D.K Publishers |
| Product Format | Hardcover |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 1165 |
| Product ID | 9788199577909 |
இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும் பற்றிய தலைப்பு, இயேசுவின் போதனைகளையும், சித்தர்களின் பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதையும், சில சமயங்களில் இயேசுவையும் சித்தர்களையும் இணைத்துப் பேசுவதையும் குறிக்கும்; இது, இயேசுவின் சீடர்களான 12 அப்போஸ்தலர்கள், சித்தர் பாடல்கள், சித்தர்களின் ஞானம், சில சர்ச்சைக்குரிய புத்தகங்களில் இயேசு ஒரு தமிழ் இந்து என்ற கருத்து போன்றவற்றையும் உள்ளடக்கியது. சித்தர்கள் பயன்படுத்திய வார்த்தை வேறு, ஆனால், இரண்டுக்கும் உள்ள அர்த்தம் ஒன்றுதான் என்று இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை தனக்கே உரிய தமிழ் நடையிலும், அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், இயேசு கிறிஸ்துவின் பல்வேறு வசனங்களுக்கும், சித்தர்களின் (சிவவாக்கியர். ஔவையார். அழுகுணிச் சித்தர், அகப்பேய் சித்தர், காகபுசுண்டர், அகத்தியர், நாலடியார், திருவள்ளுவர், காரியாசான், பட்டினத்தார், வள்ளலார், வாலசாமி, பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர். குதம்பைச் சித்தர், உரோமரிஷி. கடுவெளிச்சித்தர், திருமூலர். சட்டைமுனி நாயனார். திருநாவுக்கரசர், வால்மீகர், தாயுமானவர் மற்றும் போகர் ஆகியோரின்) சூட்சும பாடல்களுக்கும் அர்த்தம் சொல்லி இருக்கிறார்.
