An online book store
Use App for a better experience
banner

Vikatan Year Book 2022[விகடன் இயர் புக் 2022]

Author: Vikadan Editorial Board
icon

Rs. 247.50 + Shipping Charges

Price: Rs. 275.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Vikatan Prasuram [விகடன் பிரசுரம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 768
Product ID 9788195164738

Vikatan Year Book 2022[விகடன் இயர் புக் 2022]:

  • ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 10-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2022 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ பொது அறிவுத் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்தாகும்.
  • அந்த வரிசையில், இந்த ஆண்டும் அறிவை மெருகேற்றும் தகவல்களின் தொகுப்பாக விகடன் இயர்புக்-2022 தயாரிக்கப்பட்டுள்ளது. சவுதி - ஏமன் நெருக்கடி, இஸ்ரேல்-காஸா நாடுகள் பிரச்னை, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், ஆஸ்கர் விருதுகள் விவரம், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், இந்தியா பட்ஜெட்-2021, இந்திய-தமிழக முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... என அரிய செய்திகளின் தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது.
  • மேலும், நோபல் பரிசுகள்-2021 பற்றிய சிறப்புக் கட்டுரைகள், இந்திய அரசு வழங்கும் அனைத்துத் துறை விருதுகள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, யூ.பி.எஸ்.சி தேர்வு வினா-விடை, குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு... இப்படி போட்டித் தேர்வர்களுக்குத் துணைபுரியும் அனைத்துத் தகவல்களும் கொண்ட அற்புதப் படைப்பாக விகடன் இயர்புக்-2022 அமைந்துள்ளது.