An online book store
Use App for a better experience
banner

Vetriyin Ragasiyam[வெற்றியின் ரகசியம்]

Author: NA.Hariramakrishnan[நா.ஹரிராமகிருஷ்ணன்]
icon

Rs. 90.00 + Shipping Charges

Price: Rs. 100.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Aruna Publications
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 112
Product ID 9789349798243

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர். பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவு படுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையெனும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், 'வெற்றியின் ரகசியம்' .