An online book store
Use App for a better experience
banner

Velliyangiri Deiveega Unarthum Thiruthalam [வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்]

Author: Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை]
icon

Rs. 23.75 + Shipping Charges

Price: Rs. 25.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 35
Product ID RMB284317

கயிலாயத்திற்கு நிகராக, தென்கயிலாயம் என்று போற்றப்படுவது, கொங்கு மாவட்டத்திலுள்ள வெள்ளியங்கிரியாகும்.

 

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம் புரிந்தும், சமாதியடைந்தும் வருவதால், இந்த மலை சிவரூபமாகவும், தவரூபமாகவும் திகழ்கிறது.
தேவார மூவர் தொடங்கி நடத்திய பக்தி இயக்கத்தின் அடியொற்றி சைவ மரபில் பல இயக்கங்கள் செயல்படுகின்றன. அந்த வழியில் தொலைநோக்கும் வெள்ளியங்கிரி மலைநோக்கும் கொண்டு தென்கயிலாயம் என்கிற பக்தி இயக்கம் சமய மறுமலர்ச்சியை சாத்தியமாக்கவுள்ளது.
தென்கயிலாயத்தின் பெருங்கருணை வெள்ளத்தில் உயிர்கள் உய்வடைய எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவருள் துணை நிற்குமாக.