| Publisher | Thanga Thamarai Pathippagam |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 115 |
| Product ID | 9788198160874 |
வழிப்போக்கன் ஏறக்குறைய ஒரு பயோபிக். சுந்தரம் என்னும் இளம் வாலிபன் ஒருவன் இளம் வயதில் எத்தனை போராட்டங்களைச் சந்திக்கிறான், அவற்றிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் எழுத்து மாலையாகக் கோத்திருக்கிறார் சாவி. அனுபவங்கள் வாழ்க்கையைக் கற்றுத்தரும் ஆசான்கள். வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள நீங்களும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
