An online book store
Use App for a better experience
banner

Valliname Melliname[வல்லினமே மெல்லினமே]

Author: Vaasanthi [வாஸந்தி]
icon

Rs. 279.00 + Shipping Charges

Price: Rs. 310.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Ezhuthu [எழுத்து]
Product Format --
Language Published Tamil
Volume Number --
Number of Pages 254
Product ID 9789390053780

 வாஸந்தி அவர்களின் நாவல் 'வல்லினமே மெல்லினமே'. -
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள இந்நாவல் சமுதாயச் சீரழிவுகளை கடுமையாகச் சாடுகிறது. இளைய தலைமுறை வருங்காலத்தையும், தேசிய ஒற்றுமையையும் காக்க வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ளனர் என்பதை நாவலில் வரும் பிரபு, ஓமார், குமரன், கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்.