An online book store
Use App for a better experience
banner

Un Aruge Naan Irundhal[உன் அருகே நான் இருந்தால்]

Author: Ramani Chandran [ரமணிசந்திரன்]
icon

Rs. 153.00 + Shipping Charges

Price: Rs. 170.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Arunodhayam Pathippagam [அருனோதயம் பதிப்பகம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 208
Product ID 9788199348912

பிரேமிதாவுக்கு சில நாட்களாக ஒரு உணர்ச்சி. யாரோ தன்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பது போல.மால், சினிமா , கிளப் எங்கே போனாலும் ! தனஞ்சயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த பெண் பிரேமிதா ஒரு உருப்படியான வேலையும் செய்வதில்லை. நாள் முழுதும் ஊர் சுற்றுகிறாள்.ஆனால் எந்த தப்பு தண்டா செய்வதில்லை ! வீட்டு செலவுக்கு மட்டும் மாதம் ஏழு லட்சம் ரூபாய் கேட்கிறாள். ஏன் ? அவ்வளவு பணத்தை என்ன தான் செய்கிறாள் ? அவள் அருகே நெரங்கினால் தான் தெரியுமோ ?