TNUSRB Sub Inspector Police Exam Book for Maths and Apptitude:
Content:
கணிதவியல்:
- அளவியல், சராசரி, உயர்வகுஎண், குறைவகுஎண், தனிவட்டி, கூட்டுவட்டி, வடிவியல், வாழ்வியல்கணிதம், இயற்கணிதம், நேரம்மற்றும்வேலை, வர்க்கமூலம், மடக்கைகள், மையநிலைப்போக்குஅளவுகள்
உளவியல்தேர்வு:
- ஒத்தத்தன்மை, இனத்தோடுசேராதது, கணிதக்குறியீட்டுச் செயல்களின் இடமாற்று முறை, ஆங்கில எழுத்துகளின் சிறப்புத் தொடர், வார்த்தைகளின் குறியீடு, எழுத்துகளின் இடம், குறியீடு-மறுகுறியீடு, ஆங்கில அகரவரிசையின் எண் குறியீடு, காலஅளவைகள், வென்படம், நிகழ்தகவு, சராசரி, புள்ளியியல், திசை மற்றும் தூரம், வரிசையை ஒப்பிடல், தரவரிசை, இருக்கை அமைப்புகள், எண்தொடர்கள், எண்-குறியீடு, எண்-எழுத்துக்குறியீடு, ஆங்கிலஅகராதி, தர்க்க முறையிலான சொற்றொடர், வென்படங்கள், இரத்த உறவுகள், கடிகாரக்கணக்குகள், வார்த்தை உருவாக்கம், காரணமறிதல், எண்தொடர்கள், ஒத்ததன்மையின் அடிப்படையிலான மாதிரி தேர்வுகள், பொருந்தாத ஒன்றை தேர்வு செய்தல், சூழ்நிலையை கையாளும் திறன்
- அறிவுக்கூர்மைபயிற்சிவினாக்கள் (GeneralIntelligence)
உய்த்துணர்தல்/புரிதிறன் (Reasoning)