An online book store
Use App for a better experience
banner

TNTET Paper I & II Mathematics [கணிதவியல்]

Author: Surabi Editorial Board
icon

Rs. 340.00 + Shipping Charges

Price: Rs. 400.00 15% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Sura College of Competition
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 440
Product ID 9789387150539

TNTET Paper I & II Mathematics [கணிதவியல்]:

பொருளடக்கம்:

  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I, & வினாத்தாள் II – 2017  
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2013  
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I (மறுதேர்வு) – 2012
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2012  
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2013
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II (மறுதேர்வு) – 2012  
  • TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2012

6-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * எண்ணியல்,  * அளவைகள், * வடிவியல், * அன்றாடக் கணிதம், * இயற்கணிதம், * முக்கோணங்கள், * முழுக்கள் 

7-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * மெய் எண்களின் தொகுப்பு, * இயற்கணிதம், * வடிவியல், * வாழ்வியல் கணிதம், * அளவைகள், * விவரங்களைக் கையாளுதல் 

8-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * மெய் எண்களின் தொகுப்பு, * கணங்கள், * இயற்கணிதம், * வாழ்வியல் கணிதம், * அளவைகள், * வடிவியல், * மையநிலைப் போக்கு அளவைகள் 

9-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * கணவியல், * மெய் எண்களின் தொகுப்பு, * மெய் எண்கள் மீதான அறிவியல் குறியீடுகள்,

          * மடக்கைகள், * இயற்கணிதம், * முக்கோணவியல், * ஆயத்தொலை வடிவக் கணிதம்,

          * வடிவியல், * அளவியல் 

10-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * கணங்கள், * மெய் எண்களின் தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள், * இயற்கணிதம்,

          * அணிகள், * ஆயத் தொலை வடிவியல், * முக்கோணவியல், * அளவியல், * புள்ளியியல்,

          * நிகழ்தகவு 

மேல்நிலை முதலாமாண்டு பாடத்திட்டம்: 

          * அணிகளும் அணிக்கோவைகளும், * வெக்டர் இயற்கணிதம், * இயற்கணிதம், * தொடர்முறையும் தொடரும், * பகுமுறை வடிவியல், * திரிகோணமிதி, * சார்புகளும் வரைபடங்களும்,       * வகை நுண்கணிதம், * தொகையிடல், * நிகழ்தகவு 

மேல்நிலை இரண்டாமாண்டு பாடத்திட்டம்: 

          * அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள், * வெக்டர் இயற்கணிதம்,

          * கலப்பெண்கள், * பகுமுறை வடிவக் கணிதம், * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் I,

          * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II, * தொகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II