An online book store
Use App for a better experience
banner

Thirumbi Vaa Theerpai Tha[திரும்பி வா தீர்ப்பை தா]

Author: Pattukkottai Prabakar[பட்டுக்கோட்டை பிரபாகர்]
icon

Rs. 202.50 + Shipping Charges

Price: Rs. 225.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Poombuhaar Pathippagam - [பூம்புகார் பதிப்பகம்]
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 446
Product ID RMB286863

ஜோதிராமனின் புதல்வனை ஒரு மர்மச் சிறுவன் கொலை செய்தான். அதே குடும்பத்தில் ஜோதிராமனின் மாமனார் பொன்னுசாமி கொலை செய்யப்படுகிறார். இப்படிப்பட்ட விசித்திரமான கொலையை துப்பறிய பரத் வருகின்றான். இந்தக் கொலையின் பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. என்ன அது? திரும்பி வந்தால் தீர்ப்பு கிடைக்குமா? வாசிப்போம்...