An online book store
Use App for a better experience
banner

Thandikkappatta Vingyanigal [தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ]

Author: C.Ramalingam [சி .ராமலிங்கம் ]
icon

Rs. 285.00 + Shipping Charges

Price: Rs. 300.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 272
Product ID 9788168915701

தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’ எனும் இந்நூல், வெறும் அறிவியல் வரலாற்று ஆவணம் மட்டுமல்ல; மனித நாகரிகம் தனது அறியாமையால் செய்த வரலாற்றுப் பிழைகளின் சாட்சியமும் கூட. அலெக்சாண்ட்ரியாவின் ஹைபதியா தொடங்கி லாவோசியர், டார்வின், சந்திரசேகர் வரை, தங்கள் காலத்தின் மரபுகளையும் அதிகார அமைப்புகளையும் கேள்வி கேட்டு உண்மையை உரக்கச் சொன்ன பேரறிஞர்களின் தியாக வரலாற்றை, விரிவான தரவுகளோடு உணர்ச்சிமிக்க எளிய தமிழில் ஆசிரியர் இந்நூலில் விருந்தாக்கியுள்ளார்.