An online book store
Use App for a better experience
banner

Thamizh Thathavaal Thalai Nimirdha Thamizh [தமிழ்த் தாத்தாவால் தலை நிமிர்ந்த தமிழ்]

Author: Kaviyogi Nagasundaram[கவியோகி நாகசுந்தரம்] "Book Release on 16th August"
icon

Rs. 225.00 + Shipping Charges

Price: Rs. 250.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Arutsakthi R.Nagaraja Iyer[அருட்சக்தி R. நாகராஜ ஐயர்]
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number --
Number of Pages 114
Product ID RMB286839

இரண்டு பகுதிகளாக உள்ள இந்நூலில் முதல் படுதியில் மறந்து மறைந்து போக இருந்த நம் தமிழ் மொழி சங்க இலக்கியங்களை பதிப்பித்து உயிர் பெற செய்த நமது தமிழ் தாத்தா டாக்டர் உ வே சா அவர்களின் வாழ்வை சிறிதளவு ஆம் மிக சிறிதளவே தமிழ் கவிதைகளாக கவியோகியால் "தமிழ் தாத்தாவால் தலை நிமிர்ந்த தமிழ்" என்ற தலைப்பில் வடிக்கப்பட்டுள்ளது .

இரண்டாம் பகுதியில் அவரது பெருமையை நமது நாடும் உலகமும் தெரிந்துகொள்ள இன்றைய அறிவியல் உலகில் அதிகமாக செயல்படுத்தப்பட்டு வரும் செயற்கை அறிவுத்திறன் கொண்டு உலகின் பெரும்பாலான மொழிகளில் அந்தந்த மொழியின் சிறப்பான வழியில் ஒவ்வொரு மொழியிலும் ௨௫ கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. AI தொழில் நுட்பம் இலக்கணம் சற்று மாறினாலும் பொருளை மாற்றாமல் தந்துள்ளது.

தமிழ் தாத்தாவைப் பற்றி ஒரு அறிமுகமான பதிவாக இது அமையும் .