An online book store
Use App for a better experience
banner

Tamizhaga Koyirkalai[தமிழகக் கோயிற்கலை]

Author: Thamarai Brothers Editorial Board
icon

Rs. 522.50 + Shipping Charges

Price: Rs. 550.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Thamarai Brothers Media Private Limited
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 424
Product ID RMB285551

இந்த நூலின் ஆசிரியர் முனைவர் இரா. அரங்கராஜன், மதுரைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரால் கலையிலங்கு மொழியாளர் என்று பாராட்டப்பட்டவர். மணவாள மாமுனிகள் வைபவம், திருவாய்மொழி வைபவம், வானமாமலை ஜீயர் வைபவம், ஸ்ரீவைஷ்ணவ தர்மம். வைகுந்தம் புகும் மண்ணவர் யார், நூற்றெட்டு திருப்பதி மாலைத் தொகுப்பு, பெரியாழ்வார் திருமொழி உரை முதலிய நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு இதழ்களில் சிறுகதை கட்டுரைகள் எழுதியுள்ளார்.