| Publisher | The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்] |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 152 |
| Product ID | 9788168915749 |
விண்வெளி யுகம் தொடங்கியதற்குப் பிறகு நிலவில் குடியிருப்புகளை அமைத்தல் மற்றும் தாவரங்களை வளர்த்தல் போன்ற ஆய்வுகளில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாக செவ்வாய்க் கிரகத்தில் பல ஆய்வுகளையும், பல கண்டுபிடிப்புகளையும் செய்து வருகின்றனர். அதே சமயத்தில் நமது சூரியனை மிகவும் நெருக்கமாக சென்று ஆய்வு செய்யும் பணியும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் புறக் கோள்கள், நட்சத்திர மண்டலங்கள், நட்சத்திரங்களின் தோற்றம், கருந்துளைகள், பிரபஞ்சத்தின் தொடக்கக் காலம் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
