Publisher | Sri Gnanananda Natha Vidya Nilayam |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | -- |
Product ID | RMB286339 |
Sri Guru Geethai [ஸ்ரீ குரு கீதை]
புத்தகத்தைப் பற்றி - குருவின் உண்மை ஸ்வரூபம் யாது? குரு ஸ்வரூபத்தை நாம் ஏன் விசாரிக்க வேண்டும்? பயன் என்ன? எனும் பல கேள்விகளுக்கும் பதிலாக, ஸ்காந்த புராணத்தில் ப்ரஹ்ம சம்ஹிதையில் உமா மஹேச்வர சம்வாத வடிவில் அமைந்துள்ளது ஸ்ரீகுருகீதை. ஈசுவரனை பூஜித்தால் இஹபர சுகம் கிட்டும். ஆயினும் குருவை பூஜித்தால் இது மட்டுமின்றி, சாஸ்திர ஞானம் ப்ரத்யக்ஷமாக அறியப்படுவதால், மோக்ஷமே கிட்டும் என்பதால் ஈசுவரனை காட்டிலும் குரு மேலானவர் என்பது நன்கு விளங்கும்.
சாஸ்திர குல ச்ரேஷ்டரான, சாக்ஷாத் ஸ்ரீலலிதா மஹாதிரிபுர சுந்தரி வடிவமான ப்ரஹ்மஸ்ரீ Dr.கோடா வேங்கடேச்வர சாஸ்திரிகளின் கருணை கடாக்ஷத்தால் உரைக்கப்பட்ட விரிவுரையில் இந்த முதல் அத்தியாயத்தில் குருவின் மஹிமையைப் பற்றி 94 ச்லோகங்களின் விரிவான விளக்கத்தை வெளியிடுகிறோம். இரண்டாவது , மூன்றாவது அத்தியாயங்களில் (180 ச்லோகங்கள்) குருவை எப்படி தியானிக்க வேண்டும் என்றும், ஜபம் செய்வதற்குரிய ஸ்தானத்தைப்பற்றியும், எவ்வாறு ஜபம் செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும், கூடிய விரைவில் வெளியிட உள்ளோம்.
The text of Sri Guru Gita, having 300 shlokas on the glory and greatness of Guru, is in the form of the dialogue between the universal mother and father, Parvati and Parameswara, where she asks him to teach her about the Guru and liberation. Shiva answers her by describing the Guru principle, the proper ways of worshiping the Guru and the methods and benefits of repeating the Guru Gita. A Guru is not a mere mortal but rather a culmination of all the Acharyas in the Guru parampara. The Guru is considered among the foremost in Sri Vidya. The Upanishads say that a Sadhaka must consider Guru equal to Goddess Lalita Tripurasundari . There is no better person who suits this definition than "Advaita Siddhi, Ratnakara", "Srividya Ratnam" Brahma Shri Goda Venkateswara Shastri, who was a doyen in Vedas, Saastras and SriVidya, has given detailed explanation for this scripture, and we are publishing this first volume, in TAMIL having meaning for the first chapter.