| Publisher | Sri Bharathi Publications |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 240 |
| Product ID | RMB286828 |
க்ரைம் நாவல் உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ராஜேஷ்குமார் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல் களை எழுதி வருகிறார். நாள்தோறும் மாறிவரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை பட்டை தீட்டிக் கொண்டு அதற்கேற்ப நாவல்களை படைத்து வருகிறார். தற்போது அவர் நாவல்கள் டிஜிட்டல் உலகத்திற்குள் வந்து விட்டது. காலத்திற்கு கேற்ப அவரது படைப்பாளுமையும் மெருகேறியுள்ளது. ஆகவே இக்கால தலை முறைக்கும் நாவல் உலகின் பிதாமகனாகவே வலம் வருகிறார் ராஜேஷ் குமார்!
50 வருடங்களாக எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் எழுத்து மூலம் ஏற்படுத்திய சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப வாசகர்களின் ரசனைக்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகளோடு அவர் எழுதும் அந்த தனித்துவம் தான் அவரது வெற்றியின் ரகசியமாகும்
