| Publisher | Book Mark |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 336 |
| Product ID | 9789390853717 |
Selvathai Yeerkkum 108 Suthirangal[செல்வத்தை ஈர்க்கும் 108 சூத்திரங்கள்] - செல்வந்தராக உருவாகவேண்டும் ஒரு வழியில் தவறிவிட்டாலும் மற்றொரு வழியில் முயற்சி செய்தேனும் செல்வந்தராக உருவாகியே தீர வேண்டும் என்கிற தாகம் உடையோருக்கு தேவையான 108 வழிமுறைகளை காட்டும் நூல்
