An online book store
Use App for a better experience
banner

Rs. 450.00 + Shipping Charges

Price: Rs. 500.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Aruna Publications
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 504
Product ID 9788197544408

மு. கருணாநிதி இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியம் என்ற வீதத்தில் புகழ்பெற்ற ஓவியர்களைக்கொண்டு ஓவியம் புனையப்பட்டு உள்ளது. இதில் இறுதியில் உள்ள 11 பாடல்களில் ஒரு தலைக் காதல் என்னும் பெயரில் கற்பனை கலந்த குறுங்காவியமாக பொருத்தமான சங்க இலக்கிய பாடல்களுடன் எழுதியுள்ளார்.