An online book store
Use App for a better experience
banner

Podhu Civil Sattam[பொது சிவில் சட்டம்]

Author: The Hindu Tamil Editorial Board
icon

Rs. 180.00 + Shipping Charges

Price: Rs. 200.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 192
Product ID RMB286851

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை பின்பற்றக்கூடிய மக்கள் இருக்கின்றனர். இதன் அடிப்படையில் பின்பற்றப்படும் தனி நபர் சட்டங்கள் தான் தற்போது அமலில் இருக்கின்றன. இந்நிலையில் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவது தான் பொது சிவில் சட்டம்.