An online book store
Use App for a better experience
banner

PG TRB Education Exam Book [கல்வியியல்]

Author: Sura's Panel of Editors
icon

Rs. 180.00 + Shipping Charges

Price: Rs. 240.00 25% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Sura College of Competition
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 280
Product ID 9788172543990

PG TRB Education Exam Book [கல்வியியல்]

பொருளடக்கம்

அலகு – I

                        முன் – தொடக்கக் கல்வி – முன் – தொடக்கக் கல்வியின் குறிக்கோள்கள் – அனைவருக்கும் தொடக்கக் கல்வி – கற்றலில் அனைவருக்கும் சம வாய்ப்பு – உயர்நிலைக் கல்வியும் மேல்நிலைக் கல்வியும் – மொழிக் கொள்கை – கற்பித்தல் மொழி – பொதுக்கல்வி அமைப்பின் தேவை – இடைநிலைக் கல்வி – முறைசாராக் கல்வி – வயதுவந்தோர் கல்வி – செயலறிவுக் கல்வி – தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கல்வித் திட்டங்கள் – திறந்த வெளிப் பள்ளி / திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் – வேலையின்மை – குறைநிலை வேலைவாய்ப்பு – பணியிலிருந்து பட்டத்தை வேறுபடுத்துதல் – இந்தியாவில் தொழிற்கல்வி வளர்ச்சி – திறமை வளர்ச்சி – தொழில்சார் திறனுடன் கூடிய கல்வி – மனிதவள மேம்பாடும் கல்வியும் – அறிவுப்புடைப் பெயர்ச்சி அதற்கான காரணங்கள் – அறிவு வீணாக்கம் – கிராமப்புற மற்றும் மலைசாதி மக்களுடைய பிரச்சனைகள் – எழுத்தறிவின்மையும் வறுமையும் – கல்வியின் மூலம் வறுமையை ஒழித்தல்.

அலகு – II

                    தேசிய ஒருமைப்பாடு – சர்வதேச ஒற்றுமையுணர்வு – மதிப்புக் கல்வியின் செயல்பாடு – சத்துணவும் உடல் நலமும் – சுற்றுப்புறத்தூய்மை – பாதுகாப்பும் முதல் உதவியும் – குறைபாடுடைய குழந்தைகளுக்கான கல்வி – பெண்கல்வி – தனித்திறனுடையோருக்கான கல்வி – மக்கள்தொகைக் கல்வி – சுற்றுச்சூழ்நிலைக் கல்வி –  மொழிக் கொள்கை – தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் – சிறுபான்மைப் பள்ளிகள் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் – மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்  ஆகியவற்றின் நிர்வாகம் – அரசுக் கல்வித்துறை – தலைமையாசிரியர் / தலைமையாசிரியை – கல்வி நிறுவனங்களின் மேற்பார்வையாளர்.

அலகு – III

     தமிழகம்

                    அரசியல் – ஆன்மிகம் – மதங்கள் – இலக்கியம் – மொழியியல் கல்வி – இயற்கை வளங்கள் – வணிகம் – வரலாற்றுச் சின்னங்கள் – சுற்றுலாத்தலங்கள் – கலைகள் – விளையாட்டு – சமுதாயம்.

அலகு – IV

                   கற்பவர் – கற்கும் – முறைகள் – கற்கும் சூழ்நிலைகள் – கல்வி உளவியல் பற்றி ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் – உடல் வளர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் பற்றிய கோட்பாடுகள் – அறிவுத்திறன் – கூர்மை வளர்ச்சி – ஒழுங்கு நெறிமுறைகளின் செயல்பாடுகள் – மனத்திறன்களின் வளர்ச்சி – கவனம், கவனமின்மை, கவனச்சிதறல் மற்றும் கவன விச்சு – புலன் உணர்வும் புலன் உணர்வும் புலன் காட்சியும் – புலன் காட்சியின் காரணிகள் – புலன்காட்சியில் தவறுகள் – பொதுமைக் கருத்து உருவாக்கம் – பொதுமைக் கருத்துப் படங்கள் – பியாஜேயின் அறிவு வளர்ச்சி பற்றிய கொள்கைகள் – மொழிசார் மனவியல் ஊக்கி – அடைவு ஊக்கியின் இலக்கை அடைவதில் ஆசிரியருக்குள்ள தொடர்புகள்.