| Publisher | Arunodhayam [அருணோதயம்] |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 172 |
| Product ID | RMB284631 |
கடந்த காலத்தை நினைப்பது ஆனந்தரூபனுக்கு பிடிக்காது.அந்த காலத்தை மறந்து மறைத்துமே வாழ்ந்தான்.மெதுவாக வசுந்தராவின் வாழ்வில் புகுந்தான் .அந்தப் பொன்னான நேரத்திலா அவனுடைய கொடூரமான இறந்தகாலம் உயிர்த்தெழ வேண்டும் ?
