| Publisher | The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்] |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 246 |
| Product ID | 9788168915732 |
கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் எனக் கடந்து வந்த மனிதகுலம், இன்றைக்கு உலகை ஆட்டிப்படைக்கும் ‘சிலிக்கான்’ மற்றும் ‘நேனோ’ தொழில்நுட்ப யுகத்தில் கால்பதித்துள்ளது. அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் எளிய சுடுமண் பானை முதல், விண்வெளியை நோக்கிச் சீறிப் பாயும் ராக்கெட்டுகள், கணினிச் சில்லுகள் (Chips), முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) வரை மனிதன் அடைந்துள்ள இந்த வியத்தகு தொழில்நுட்ப மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் கொண்டு சேர்ப்பதே இந்நூலின் முதன்மை நோக்கமாகும்.
