An online book store
Use App for a better experience
banner

Oru Veedu Pooti Kidakkirathu [ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது]

Author: Jayakanthan [ஜெயகாந்தன்]
icon

Rs. 332.50 + Shipping Charges

Price: Rs. 350.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Kalachuvadu Pathipagam [காலச்சுவடு பதிப்பகம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 288
Product ID 9789386820235

தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே.
ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.