An online book store
Use App for a better experience
banner

Rs. 95.00 + Shipping Charges

Price: Rs. 100.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Kizhakku Pathippagam [கிழக்கு பதிப்பகம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 176
Product ID 9788184932751

Odathe [ஓடாதே]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள். ஏன் துரத்தினார்கள்? எதற்காக நிறுத்தினார்கள்? எதுவும் புரியவில்லை! ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை