Publisher | Kizhakku Pathippagam [கிழக்கு பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 344 |
Product ID | 9788184936896 |
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்-படுத்துகிறது.மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது.நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது.ஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்-பட்டுள்ளன.