| Publisher | Thamarai Brothers Media Private Limited |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 250 |
| Product ID | RMB286867 |
உணவே மருந்து என்பார்கள். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கீரை வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நம்மைச் சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் அனைத்தும் நம்க்கு கீரையாகவோ, மூலிகைகளாகவே பயன்பெறும் அரிய குணம் கொண்டதாக இருப்பதையும், அந்தப்பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என்பதை முன்னதாகவே அங்கே விளையத் தொடங்கும் மூலிகைகளைக் கொண்டும் அந்தக்கால வைத்தியர்கள் உணர்ந்திருந்தார்கள். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட சில தாவரங்கள் குறித்து அண்ணாமலை சுகுமாரன் எழுதியுள்ள இந்த நூலில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
