An online book store
Use App for a better experience
banner

Muthuvel Karunanidhi Stalin Peyar Alla Seyal [முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல… செயல்]

Author: Nakkeeran Editorial Board
icon

Rs. 190.00 + Shipping Charges

Price: Rs. 200.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Publisher Nakkeeran Pathippagam [நக்கீரன் பதிப்பகம்]
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number --
Number of Pages 200
Product ID RMB284101

தமிழ்நாட்டு அரசியலின் பழைய பண்பாடு மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப் பங்கு உண்டு.

அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத்திற்கேற்ற செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்.