An online book store
Use App for a better experience
banner

Rs. 63.00 + Shipping Charges

Price: Rs. 70.00 10% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Thanga Thamarai Pathippagam
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 12
Number of Pages 141
Product ID 9789384512149

 Meenam Rasi Patri A To Z [மீனம் ராசி பற்றிA To Z]  உங்களின் ராசி தெரிந்தால் போதும். உங்கள் ராசிக்கேற்ப உங்கள் தோற்றம், குணாதிசயம், வாழ்க்கை, வாழ்க்கைத் துணைப் பொருத்தங்கள், ஆரோக்கியம் அமைந்திருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் ராசிக்கான பலன்களை மிகத் துல்லியமாகவும், எளிமையாகவும், அதே சமயம் சுவாரசியமாகவும் கணித்து கொடுத்திருக்கும் ஓர் அசத்தலான வாழ்க்கை முழுமைக்கான அற்புத வழிகாட்டி இது! மேலும், உங்களின் வாழ்க்கையின் மேன்மைக்கு உதவும் வகையில் உண்ண வேண்டிய உணவு வகைகள், வணங்க வேண்டிய தெய்வம், அணிய வேண்டிய ராசிக்கல் என எளிதான வழிகாட்டுதல்களையும், ஆலயக் குறிப்புகள், உணவுச் செய்முறைக் குறிப்புகள், ராசி நிற உபயோகப் பொருட்களின் குறிப்புகள் ஆகிய பிற விவரங்களையும் அழகான முறையில் தொகுத்து அளித்திருக்கும் அற்புத நூல்!"