An online book store
Use App for a better experience
banner

Maniam 100 Sarithiram Padaitha Chithirangal | மணியம்-100 சரித்திரம் படைத்த சித்திரங்கள்

Author: Maniam [மணியம்],Maniam Selvan[மணியம் செல்வன்]
icon

Rs. 864.00 + Shipping Charges

Price: Rs. 960.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Poombuhaar Pathippagam - [பூம்புகார் பதிப்பகம்]
Product Format Hardcover
Language Published Tamil
Volume Number --
Number of Pages 192
Product ID 9788195642083

பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் பரிச்சயமான பெயர் மணியம், இந்த ஓவியங்கள் கதைக்கு பெரிதும் துணை புரிந்தது, என்று கூட கூறலாம் . அப்படியான ஒரு வரலாற்று பொக்கிஷம் இது. அந்த கதைக்கான படங்கள் மட்டும் அல்லாது ஒரு ஆவணமாக படைக்கப்பட்டுள்ளது. மணியம் அவர்களின் வாழ்க்கையில் ஓவியங்கள், என்ற ரீதியில் உள்ள புத்தகங்கள் ! 192 பக்கங்கள் கொண்டது, வண்ண ஓவியங்கள், A4 அளவிலான புத்தகம் !