An online book store
Use App for a better experience
banner

Kuzhanthaigalai Ukkapaduthungal Ulagai Ukkapaduthungal [குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள் உலகை ஊக்கப்படுத்துங்கள்]

Author: Sathguru Jakki Vasudhev [சத்குரு ஜக்கி வாசுதேவ்]
icon

Rs. 23.75 + Shipping Charges

Price: Rs. 25.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 51
Product ID RMB284325

இன்றைய சூழ்நிலையிலுள்ள கல்விமுறையின் தாக்கத்தையும், குழந்தைகளும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் சவால்களையும் சொல்லும் சத்குரு, “குழந்தையினுள் அறிவுதாகம் தூண்டப்படுமானால், அவன் கற்றுக் கொள்வதை உங்களால் தடுக்க முடியாது, எப்படியும் அவன் கற்றுக் கொள்வான்” என்றும் கூறுகிறார். மேலும், இன்றைய நடைமுறையில் பரவலாயிருக்கும் தவறான வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி, கல்வியின் அடிப்படை செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் நமக்கு நினைவு கூர்கிறார்.