Publisher | Thanga Thamarai Pathippagam |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 114 |
Product ID | 9788198160836 |
அனாதையாக்கப்பட்ட ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மிகத் துல்லியமாக கசக்கும் இனிப்புகளில் வழங்கியிருக்கிறார் சாவி. உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக இவளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் படிக்கப் படிக்க நாமே போய் இவளுக்கு எப்படியாவது விடுதலை வாங்கித் தந்து விடலாமே என்ற துடிப்பு ஏற்படுத்தும். வாசித்துத்தான் பாருங்களேன்